ஓட்டமாவடி மகுமூத் சேரின் தந்தை மீரா முகைதீன் வபாத்

0
74

ஓட்டமாவடியைச் சேர்ந்த மகுமூத் சேர் (முன்னாள் இலங்கை மத்திய வங்கியின் கணக்காளர்) அவர்களின் தந்தை எம்.ஐ. மீரா முகைதீன் இன்று (29) வபாத்தாகியுள்ளார் இன்னாலில்லாஹி வஇன்னா இலைகி ராஜுவூன் அன்னாரின் ஜனாஸா நாளை (30) காலை 7.30 மணிக்கு ஓட்டமாவடி முகைதீன் ஜும்ஆப் பள்ளிவாயலில் தொழுகை நடாத்தப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும்.
-தகவல் அஷ்ரப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here