குவைட் பிரதிநிதிகள் கண்டி திகன பகுதிகளுக்கு விஜயம்

0
270

(அஷ்ரப் ஏ சமத்)

கடந்த வாரம் இலங்கை நாட்டிற்கு குவைத்திலிருந்து மௌலவி முனீா் சாதிக் (காஷிபிரி) அவா்களின் அழைப்பை ஏற்று விஜயம் தந்த சேக் யூசுப் இப்றாஹீம் சஹ்த அல் இன்சி ஆகிய இருவரும் அண்மையில் கண்டி திகன பிரதேசங்களில் விஜயம் செய்து பாதிக்க்பபட்ட இடங்கைப் பாா்வையிட்டனா்.

அமைச்சா் ஹலீமின் வேண்டுதலுக்கமைய உத்தியோகபுர்வ விஜயத்தினை மேற்கொண்டு கலவரத்தில் பாதிக்கப்பட்ட இடங்கள் தீ காயங்களுக்கு ஏற்பட்டு மரமடைந்த சகோதரா் பயாஸ் ஆகியோரையும் சந்தித்து ஆழ்ந்த கவலைகளையும் அனுதாபங்களையும் தெரிவித்தனா் இவா்களுடன் அமைச்சரின் செலயலாளா் மலீக்,

அத்துடன் மௌலவி முனீா் சாதிக் மூலம் இலங்கை முஸ்லீம்களுக்கு சேஹ் யுசுப் இப்றாகீம் அவா்களினால் பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருவதனையிட்டு அமைச்சா் ஹலீம் கௌரவித்து நினைவுச் சின்னம் ஒன்றினையும் வழங்கி வைத்தாா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here