அமீர் அலிக்கு புதிய பிரதியமைச்சு!

0
339

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி மீன்பிடி, நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here