கல்குடா ஜம்இய்யத்துத் தஃவதில் இஸ்லாமிய்யாவுக்கு புதிய பதவிநிலை உறுப்பினர்கள் தெரிவு

0
302

கல்குடா ஜம்இய்யத்துத் தஃவதில் இஸ்லாமிய்யாவின் புதிய பதவிநிலை உறுப்பினர்களை தெரிவு செய்யும் கூட்டம் 30.04.2018 அன்று இஷா தொழுகையின் பின்னர் தாருஸ்ஸலாம் கேட்பார் கூடத்தில் நடைபெற்றது.

இதில் பின்வருவோர் ஏக மனதாக சபையோரால் தெரிவு செய்யப்பட்டனர்.
பொதுத் தலைவர்: அஷ்ஷெய்க் ஏ.எல். பீர்முகம்மது காஸிமி

நிர்வாகத் தலைவர்: அஷ்ஷெய்க் ஏ. ஹபீப் காஸிமி

பிரதித் தலைவர்: அஷ்ஷெய்க் எஸ். எச். அறபாத் ஸஹ்வி

செயலாளர்: அஷ்ஷெய்க் எச்.எல்.எம். முகைதீன் பலாஹி

உப செயலாளர்: எம்.பீ. முபாரக் அதிபர்

பொருளாளர்: சகோதரர் ஜே.எம். இம்தியாஸ்

இணைப்பாளர்கள்…
தஃவா பீ.எம். பஸால் முகம்மத் ஆசிரியர்

மீடியா எம்.எஸ். இப்றாஹிம் ஆசிரியர்

சமூக சேவை அஷ் ஷெய்க் ஏ.ஆர்.எம் நவாஸ் (காஸிமி)

கல்வி 1- இஸ்ஸதீன் ஆசிரியர்
2- அஷ் ஷெய்க் எம்.எல்.எம். இப்றாஹிம் (மதனி)
3- எம்.சீ.எம். ஐயூப்கான் (அதிபர்)

இளைஞர் விவகாரம் எம்.பீ.எம். நபீர் ஆசிரியர்

உலமாக்கள் ஒன்றியம் அஷ் ஷெய்க் ஏ.எல். முஸ்தபா (ஸலாமி) ஆகியோர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here