“கல்வியின் அவசியமும் பெற்றோரின் கடமையும்” பெண்களுக்கான மார்க்க சொற்பொழிவு.

0
236

கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் தஃவாப் பிரிவின் ஏற்பாட்டில் பெண்களுக்கான சிறப்பு சொற்பொழிவு இன்ஷா அல்லாஹ் நாளை (04) ம் திகதி வெள்ளிக்கிழமை அஷர் தொழுகையின் பின்னர் கேணிநகர், நாவலடி மஸ்ஜிதுல் ஹரமைன் பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது.

கல்வியின் அவசியமும் பெற்றோரின் கடமையும் எனும் தலைப்பிலான பெண்களுக்கான இவ் மார்க்க சொற்பொழிவினை மௌலவியா பஹ்மிதா ஸாலிஹ் (அல்-பாஸிய்யா) அவர்களினால் நடாத்தப்படவுள்ளது.

எனவே இந் நிகழ்வில் அனைத்து தாய்மார்களும் சகோதரிகளும் கலந்து கொண்டு பயன்பெருமாறு அன்புடன் வேண்டிக் கொள்கின்றோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here