JDIK யினால் குளிரூட்டிகள் வழங்கி வைப்பு.

0
130

கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் ஏற்பாட்டில் தாருல் பிர் நிறுவனத்தின் அனுசரணையில் பாடசாளைகள், மத்ரஸாக்கள் மற்றும் பள்ளிவாயல்கள் ஆகியவைகளுக்கு தற்போதைய வெப்பகால சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு நீர் குளிரூட்டிகள் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் மீராவோடை தாருஸ்ஸலாம் ஜும்ஆப் பள்ளிவாயலில் நடைபெற்றது.

குளிரூட்டிகள் வழங்கி வைக்கும் இந் நிகழ்வில் ஜம்இய்யாவின் பிரதித் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தருமான எஸ்.எச்.அரபாத் ஸஹ்வி, செயலாளர் எச்.எல்.முகைதீன் பலாஹி, உலமாக்கல் ஒன்றிய இணைப்பாளர் ஏ.எல்.முஸ்தபா ஸலாமி மற்றும் பாடசாலைகளின் அதிபர்கள் மத்ரஸா, பள்ளிவாயல்களின் நிருவாகிகள் எனப்பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here