இன்றைய வெளிச்சம் நிகழ்ச்சியில் அமீர் அலி.

0
352

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் செய்தி மற்றும் நடப்பு விவகாரங்களுக்கான பிரதிப் பணிப்பாளர் சிரேஷ்ட ஊடகவியலாளர் யூ.எல். யாகூப் அவர்கள் இன்று வெள்ளிக்கிழமை இரவு 10.00 மணிக்கு நடாத்தும் சமகால அரசியல் தொடர்பான ‘வெளிச்சம்” நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில் கடற்தொழில் நீரியல் வள கிராமிய பொருளாதார பிரதியமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொள்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here