ஐ.எஸ்.ஆர்.சி நிறுவனத்தினால் அமைக்கப்பட்ட வீட்டுத்தொகுதி மக்கள் பாவனைக்காக கையளிப்பு

0
316

யுத்தத்தினால் பாதிப்படைந்த வறுமைக்கோட்டின்கீழ் வாழும் மக்களுக்கான வீடுகள் அமைக்கும் திட்டத்தின் கீழ் ஐ.எஸ்.ஆர்.சி நிறுவனத்தினால் கல்குடாத்தொகுதியில் அமைக்கப்பட்ட மூன்றாம் கட்ட வீட்டுத்தொகுதி அமைப்பின் நிகழ்ச்சித்திட்ட ஆலோசகர் ஜுனைட் நளீமியினால் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here