இம்தியாஸ் பாக்கிர் மார்க்கார் யாழ் முஸ்லீம்களுடன் சிநேக பூர்வமான கலந்துரையாடல்

0
154

(பாறுக் ஷிஹான்)

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்காருடன் யாழ் முஸ்லீம்கள் சிநேக பூர்வமான கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

நேற்று(6) நடைபெற்ற இக்கலந்துரையாடலில் யாழ் முஸ்லிம்களின் பிரச்சினைகள் மற்றும் கல்வி மீள்குடியேற்றம் சம்பந்தமான விடயங்கள் பேசப்பட்டது.

இதன் போது யாழ் மாநகர சபை உறுப்பினர் கே.எம் நிலாம் முஹம்மதியா ஜும்மா மஸ்ஜித் தலைவர் எஸ்.ஏ.சி முபீன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here