யாழ்ப்பாணத் தயாரிப்பு கார் கண்காட்சி

0
197

(பாறுக் ஷிஹான்)

யாழ்ப்பாணத்தில் வடிவமைக்கப்பட்ட கார்களின் கண்காட்சி எதிர்வரும் 13 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9 மணி முதல் 11 மணிவரை யாழ்.பல்கலைக்கழக மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

யாழ்.பல்கலைகழக ஊடகத்துறை பணிப்பாளர் சு.கணேசநாதன் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இக் கண்காட்சியில் Ultra light Pickup, Solar Powered baby car, Pedal Power car  போன்ற கார் இனங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here