தொண்டர் ஆசிரியர் பெயர்ப் பட்டியலில் உங்கள் பெயர் வரவில்லையா இதோ முறையிடுங்கள்!

0
1000

வெளியான கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் பெயர்ப் பட்டியலில் பழைய உண்மையான தொண்டர் ஆசிரியர்கள் பலரின் பெயர்கள் உள்வாங்கப்படவில்லை. ஆனால் புதியவர்கள் பலரின் பெயர்கள் அதில் உள்ளது. வழமை போல் அரசியல் இதிலும் விளையாடுகிறது. பெயர் பட்டியலில் இல்லாத உண்மையாக பாதிக்கப்பட்டவர்களின் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வர நான் தயார்.

உடனடியாக பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பு கொள்ளவும்.

எஸ்.அஷ்ரப்கான்,
ஊடகவியலாளர்,
முன்னாள் கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் சங்க செயலாளர்,
0727847559, 0772 3 485 08

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here