வன்னி மாவட்ட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான பயிற்சிக்கருத்தரங்கு .

0
54

மன்னார் மற்றும் வவுனியா மாவட்ட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான பயிற்சிக்கருத்தரங்கு இன்று (15) வவுனியா ஓவியா ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த கருத்தரங்கு நிகழ்வில் முசலி, மன்னார், மாந்தை, மற்றும் நானாட்டான் உட்பட வவுனியா மாவட்ட நகரசபை மற்றும் பிரதேசபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

(எ.எம்.றிசாத்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here