பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மாதத்துக்கு 7000 மில்லியனுக்கும் அதிக நட்டத்தை அடைகிறது!

0
194

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தொடர்ந்தும் நட்டத்தில் இயங்குவதாக கனிய எண்ணெய் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மாதத்துக்கு 7000 மில்லியனுக்கும் அதிக நட்டத்தை சுமக்க வேண்டியுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

பெற்றோல் மற்றும் டீசல் மீது அரசாங்கத்தால் வரி அறவிடப்பட்டுள்ளதே இதற்கு காரணம் என்று அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here