எதிர்வரும் 31 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இப்தார் நிகழ்வு

0
318

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்பாடு செய்துள்ள இப்தார் நிகழ்வு எதிர்வரும் 31 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 5.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

கொழும்பு – 07, இல: 117, விஜேராம வீதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இவ்விப்தார் நிகழ்வு இடம்பெறவுள்ளது.

இந் நிகழ்வில் பொது எதிரணி பாராளுமன்ற உறுப்பினர்கள், முஸ்லிம் அரசியல் பிரமுகர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள், உயர் அதிகாரிகள், உலமாக்கள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் அழைக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here