JDIK யின் அனுசரணையில் வாழைச்சேனை வைத்தியசாலையில் நடைபெற்ற இப்தார் நிகழ்வு.

0
236

(எச்.எம்.எம்.பர்ஸான்)

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் முஸ்லிம் ஊழியர்களின் ஏற்பாட்டில் கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் அனுசரணையில் இப்தார் நிகழ்வொன்று நேற்று (30)ம் திகதி புதன்கிழமை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் நடைபெற்றது.

இவ் இப்தார் நிகழ்வில் வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள், ஊழியர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். அத்தோடு சமூக நல்லினக்கம் தொடர்பான மார்க்க சொற்பொழிவு ஒன்றினை இஸ்லாமிய அழைப்பாளர் எஸ்.அலாவுதீன் ஸலபி அவர்கள் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here