காவத்தமுனை அப்துல் அஸீசில் குடும்ப இப்தார்.

0
108

(எச்.எம்.எம்.பர்ஸான்)

ஓட்டமாவடி – காவத்தமுனை அப்துல் அஸீஸ் பள்ளிவாயல் நிருவாகத்தின் ஏற்பாட்டில் கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் அனுசரணையில் குடும்ப இப்தார் நிகழ்வு நேற்று (01) வெள்ளிக்கிழமை பள்ளிவாசல் வளாகத்தில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.

குறித்த இப்தார் நிகழ்வுக்கு அப் பிரதேசத்தைச் சேர்ந்த ஏறாளமான ஆண்கள்இ பெண்கள் சிறுவர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here