கலவரத்தினால் பாதிக்கப்பட்ட முஅத்தீன் மற்றும் கதீப்மார்களுக்கு நிதியுதவி

0
248

(இக்பால் அலி)

அகில இலங்கை வை எம். எம். பேரவையின் ஏற்பாட்டில் நோன்பு தினத்தை கருத்திற் கொண்டு கண்டி திகன மற்றும் அம்பாறை கலவரத்தினால் பாதிக்கப்பட்ட 28 பள்ளிவாசல்களில் கடமைபுரிந்த முஅத்தீன் மற்றும் கதீப்மார்கள் ஒவ்வொருவருக்கும் தலா 250000.00 விகிதம் நிநி உதவி வழங்குதல் நிகழ்வு கண்டி வை எம். எம். ஏ பேராவையின் பொதுச் செயலாளர் சஹீட் எம் ரிஸ்மி தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட அகில இலங்கை வை எம். எம். பேரவையின் தலைவர் என். எம் நபீழ் மற்றும் நன்கொடையாளர்கள் இந்த நிதி உதவியை வழங்கி வைப்பதையும் இதில் முன்னாள் வை. எம். எம். ஏ. பேரவையின் தலைவர்களான சலீம்டீன், கே. என். டீன், கண்டி நகர் ஜம்மிய்யதுல் உலமா சபையினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டதையும் இங்கு படங்களில் காணலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here