பிரதி அமைச்சர்களாக காதர் மஸ்தான் மற்றும் அங்கஜன் இராமநாதன் ஜனாதிபதி முன்நிலையில் பதவிப்பிரமாணம்

0
209

(பாறுக் ஷிஹான்)

மீள்குடியேற்றம் புனர்வாழ்வளிப்பு வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய அலுவல்கள் பிரதி அமைச்சராக காதர் மஸ்தான் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவினால் இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கியஸ்தராகவும் கடந்த காலங்களில் அப்பகுதி மக்களிற்கு சேவையாற்றியுள்ளார்.

அதே போன்று,

பிரதி விவசாய அமைச்சராக இன்று பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.

இந்த பதவிப்பிரமாணத்தின் போது 2 இராஜாங்க அமைச்சர்கள் 6 பிரதி அமைச்சர்களும் பதவி ஏற்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here