மாஞ்சோலை அல் ஹிரா மைதானத்தில் நபிவழியில் பெருநாள் திடல் தொழுகை.

0
432

(அபூ அனூஸ்)

மாஞ்சோலை ஹிழ்ரியா ஜும்ஆப் பள்ளிவாயலின் ஏற்பாட்டில் மாஞ்சோலை மற்றும் பதுரியா நகர் மக்களின் நலனைக் கருத்திற் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நபி வழி பெருநாள் திடல் தொழுகை இன்ஷா அல்லாஹ் பெருநாள் தினத்தன்று சரியாக காலை 6.30 மணிக்கு மாஞ்சோலை அல் ஹிரா வித்தியாலய மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ஆண்கள், பெண்கள் என இருபாலாருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குறித்த தொழுகையினை நபி (ஸல்) காட்டிய அடிப்படையில் நிறைவேற்ற அனைவரையும் உரிய நேரத்துக்கு வருகை தருமாறு அன்புடன் வேண்டிக் கொள்கின்றோம்.

ஏற்பாடு :
நிருவாகம் ஹிழ்ரியா மஸ்ஜித் மாஞ்சோலை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here