இன்று (15) பெருநாள் இல்லை – கல்குடா தெளஹீத் ஜமாஅத் 

0
1098

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பிறைக்குழு தீர்மானத்திற்கு அமைவாகவும் கிழக்கு மாகாண ராபிதது அஹ்லிஸ்ஸுன்னாவின் சிரேஷ்ட உலமாக்களின் வழிகாட்டலுக்கு அமைவாகவும் கல்குடா தெளஹீத் ஜமாஅத் (JDIK) இன்று 15 ம் திகதி பெருநாள் கொண்டாடுவதில்லை என முடிவு செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here