இன்ஷா அல்லாஹ் நாளை காலை 6.30 மணிக்கு கல்குடா தெளஹீத் ஜமாஅத்தின் பெருநாள் தொழுகை செம்மண்ணோடை அல் ஹம்ரா மைதானத்தில்.

0
341

(எச்.எம்.எம்.பர்ஸான்)

கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியா – கல்குடா தெளஹீத் ஜமாஅத்தின் நோன்புப் பெருநாள் தொழுகை இன்ஷா அல்லாஹ் வழமைபோன்று நாளை காலை சரியாக 6.30 மணிக்கு செம்மண்ணோடை அல் ஹம்ரா வித்தியாலய மைதானத்தில் (சாட்டோ மைதானம்) நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

ஆண்கள், பெண்கள் என இருபாலாருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப் பெருநாள் தொழுகையில் அனைவரும் உரிய நேரத்தில் கலந்துகொண்டு நபி (ஸல்) அவர்கள் காட்டியபிரகாரம் இத் தொழுகையினை நிறைவேற்ற வருகை தருமாறு கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியா – கல்குடா தெளஹீத் ஜமாஅத் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here