கல்குடா தௌஹீத் ஜமாஅத்தின் பெருநாள் தொழுகை.

0
307

(எச்.எம்.எம்.பர்ஸான்)

கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியா – கல்குடா தௌஹீத் ஜமாஅத்தின் ஏற்பாட்டில் புனித நோன்புப் பெருநாள் தொழுகை வழமைபோன்று இன்று (16) செம்மண்ணோடை அல் ஹம்ரா வித்தியாலய மைதானத்தில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.

இப் பெருநாள் தொழுகை மற்றும் குத்பா உரையினை அதன் பொதுத் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.எல். பீர் முகம்மட் காஸிமி அவர்கள் நடாத்தியதோடு குறித்த திடல் தொழுகையினை நிறைவேற்றுவதற்காக கல்குடா தொகுதியிலுள்ள ஏறாளமன ஆண்கள், பெண்கள், சிறுவர் சிறுமிகள் போன்றோர் மிகவும் ஆர்வத்தோடு கலந்து கொண்டதை காணக்கூடியதாகவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here