மீராவோடை தாருஸ்ஸலாமில் வளர்ந்தோர்களுக்கான அல் குர்ஆன் தஜ்வீத் வகுப்பு.

0
426

(எச்.எம்.எம்.பர்ஸான்)

அல் குர்ஆனை அழகிய முறையில் கற்று தங்களுடைய வாழ்வில் அதனை நடைமுறைப்படுத்தி ஈருலகிலும் வெற்றிபெறுவதற்காக வளந்தோர்களுக்கு மீராவோடை தாருஸ்ஸலாம் கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அல்குர்ஆன் தஜ்வீத் வகுப்பு இன்றுமுதல் (30) ம் திகதி சனிக்கிழமை மஃரிப் தொழுகை தொடக்கம் இஷா தொழுகை வரை நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இவ் வகுப்பானது குறித்த தினத்தில் வாராந்தம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்தோடு இவ்வகுப்பானது அஷ்ஷெய்க் உமர்தீன் அவர்களினால் நடாத்தப்படவுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

ஏற்பாடு: தஃவாப் பிரிவு

JDIK

077 93 57 420

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here