மீராவோடை ஏ.எல்.மஜீத் வபாத்.

0
239

(அபூ நமா)

மீராவோடை பாடசாலை வீதியைச் சேர்ந்த ஏ.எல்.மஜீத் என்பவர் இன்று (30) ம் திகதி வபாத்தாகியுள்ளார் இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜுவூன் இவர் சில காலங்கலாக சிறுநீரக நோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவராவார் மூன்று பிள்ளைகளின் தந்தையானா இவர் மீராவோடை மீரா ஜும்ஆப் பள்ளிவால் நம்பிக்கையாளர் சபையின் உறுப்பினர் ஏ.எல்.அலியார் ஹாஜியார் மற்றும் முஅத்தினார் ஏ.எல். ஈஸா லெவ்வை ஆகியோர்களின் சகோதரரும் கணிதப்பாட ஆசிரியர் பஸீர் அவர்களின் மாமனாருமாவார்.

அன்னாரின் ஜனாஸா இன்று இஷா தொழுகையின் பின்னர் மீராவோடை மீரா ஜும்ஆப் பள்ளிவாயல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here