ACMC யின் மீராவோடை மேற்கு வட்டாரக் குழுத் தலைவராக ஐ.எம்.றிஸ்வின் தெரிவு.

0
115

(எச்.எம்.எம்.பர்ஸான்)

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மீராவோடை மேற்கு வட்டாரக் குழுத் தலைவராக முன்னாள் உள்ளூராட்சி மன்ற வேட்பாளரும் சமூக ஆர்வலருமாகிய  ஐ.எம்.றிஸ்வின் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் பிரதியமைச்சருமாகிய எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவர்களின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் இடம்பெற்ற இந்நிகழ்வு மீராவோடை அமீர் அலி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதில் தலைவராக ஐ.எம்.றிஸ்வின், உப தலைவர் ஏ.ஏ.இஸ்மாயில், செயலாளர் எம்.சீ.ரஜப், பிரதிச் செயலாளர் ஐ.எம்.ரிப்ஸான், பொருளாளர் எம்.எல்.எம். இஸ்மாயில், கல்வி கலாசாரம் ஏ.கலீல் ரகுமான், மீன்பிடி விவசாயம் எம்.எல்.எம்.ஹனீபா, கொள்கைபரப்புச் செயலாளர் எச்.எம்.பௌசான், மகளிர் விவகாரம் ஏ.எல். நிஜாம், இளைஞர் விவகாரம் வீ.எம்.எம்.முனீர், தொழிற் சங்க இணைப்பாளர் எம்.ஏ.பாறூக் ஹாஜி ஆகியோர்கள் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here