கலைவாதி கலீல் தலைமையில் வகவத்தின் 50ஆவது கவியரங்கம்

0
205

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

வலம்புரி கவிதா வட்டத்தின் 50ஆவது கவியரங்கம் (27) வெள்ளிக்கிழமை கொழும்பு அல் – ஹிக்மா கல்லூரியில் காலை 9.30 க்கு இடம்பெறவுள்ளது.

வகவத்தலைவர் என். நஜ்முல் ஹுசைனின் ஏற்பாட்டில் நடைபெறும் இவ்விழாவில், வகவத்தின் ஸ்தாபகர் சத்திய எழுத்தாளர் எஸ்.ஐ. நாகூர்கனி முன்னிலை வகிப்பதோடு, காவ்யாபிமானி கலைவாதி கலீல் கவிரயங்குக்கு தலைமை வகிக்கிறார்.

கவிதை வாசிக்க விரும்புவோர் தலைவர் என். நஜ்முல் ஹுஸைன் 071 – 492 96 42 அல்லது இளங்கேஷுடன் 071 – 756 36 46 தொடர்பு கொள்ளவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here