பாகிஸ்தான் தேர்தலில் இம்ரான் கான் வெற்றி

0
351

பாகிஸ்தான் தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் வெற்றி பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானில் 270 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான், கைபர் பக்துன்வா ஆகிய 4 மாகாண சட்டசபைகளுக்கும் சேர்த்து நேற்று தேர்தல் நடைபெற்றது.

மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்து வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. எனினும் தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக முடிவுகள் அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் கூறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here