இன்றிரவு 11:55க்கு சந்திரகிரகணத் தொழுகை: #தாருஸ்ஸலாம் மீராவோடை

0
360

இன்ஷா அல்லாஹ்   இன்று (27) சந்திர கிரகணம் ஏற்படவுள்ளதால் அது நிகழும் நேரத்தில் தொழுகையில் ஈடுபடுவது நபி வழியாக இருப்பதன் காரணமாக இன்ஷா அல்லாஹ் இன்று இரவு 11:55 மணி முதல் 03:49 மணி வரை மீராவோடை தாருஸ்ஸலாம் ஜும்ஆ பள்ளிவாயலில் இத் தொழுகை இடம்பெறவுள்ளது.

எனவே முடியுமான சகோதரர்கள்  தொழுயில் கலந்து கொண்டு இறையருள் பெருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்

ஏற்பாடு

தஃவாப் பிரிவு,  JDIK

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here