பகுதி நேர ஹிப்ழு வகுப்புக்கான மாணவ மாணவிகள் அனுமதி #ஓட்டமாவடி

0
426

ஓட்டமாவடி மீராவோடை வீதி மஸ்ஜித் நஹ்ர் பள்ளிவாயலில் (ஆற்றங்கரைப்பள்ளி) இயங்கிவரும்  மத்ரஸாவில் ஆண், பெண் மாணவர்களுக்கான பகுதி நேர ஹிப்ழு வகுப்புக்கள் வெற்றிகரமாக இயங்கி வருகின்றது அல்ஹம்துலில்லாஹ்.
அதன் தொடரில் இன்ஷா அல்லாஹ் இவ்வருடமும் 2018ம் ஆண்டுக்கான மாணவ மாணவிகளை சேர்ப்பதற்கு விண்ணப்பங்கள் கோரப்படுகினறது.

இவ்வகுப்பில் கல்வி கற்கும் மாணவச் செல்வங்கள்

 அல்-குர்ஆனை 4 வருடங்களில் பூர்த்தியாக மனனம் செய்வதற்கான பாடத்திட்டம்.
 முழுமையான அல்குர்ஆன ; தஜ்வீத ; சட்டங்கள் கற்பிக்கப்படும்.
 அடிப்படை அரபு மொழி கற்பிக்கப்படும்
 நாளாந்தம் ஓதக்கூடிய சந்தர்ப்ப துஆக்கள் கற்றுக்கொடுக்கப்படும்
 இஸ்லாமிய அடிப்படை மார்க்கச் சட்டங்களை கற்றுக்கொள்வதற்கான பயிற்சி.
போன்ற பயன்களை அடைந்து கொள்வதற்கான சந்தர்ப்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

காலை 5.30 மணியிலிருந்து 6.30 மணி வரை
மாலை 6.30 மணியிலிருந்து 8.30 மணி வரை
இவ்வகுப்பில் சேர விரும்பும் மாணவ,மாணவிகளுக்கு இருக்க வேண்டிய தகைமைகள்.
 2018 ம் ஆண்டு தரம் 5ல் அல்லது தரம் 6ல் கற்பவராக இருத்தல்.
 11 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல்.
 அல்-குர்ஆனை சரளமாக பார்த்து ஓதக்கூடியவராக இருத்தல்.
 ஆரோக்கியமும் நல்லொழுக்கமும் கொண்டவராக இருத்தல்.
நேர்முகப் பரீட்சைக்கு தோற்றாத மாணவ மாணவிகள்
எவரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்
மேற்படி தகைமைகளைக்கொண்ட மாணவ,மாணவிகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 12 ம்
திகதிக்கு முன் விண்ணப்பப்படிவங்கiளை பூர்த்தி செய்து மஸ்ஜிதுல் நஹ்ர் பள்ளி
முஅத்தினாரிடம் ஒப்படைக்கவும்.

விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளும் இடங்கள்.
 மஸ்ஜித் நஹ்ர் பள்ளி முஅத்தினார். (ஆற்றங்கரைப்பள்ளி) – 0774400350
 பெஷன் மாரட். ஓட்டமாவடி – 0772802905
மேலதிக தொடர்புகளுக்கு – 0778428483

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here