கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் ஏற்பாட்டில் ஹஜ் யாத்திரை வழிகாட்டல் நிகழ்வு.

0
186

(எச்.எம்.எம்.பர்ஸான்)

இன்ஷா அல்லாஹ் இவ்வருடம் புனித ஹஜ் கடமையினை நிறைவேற்றவுள்ள ஆண், பெண் இருபாலாருக்குமான ஹஜ் கிரிகைகளை சரி வர நிறைவேற்றுவது தொடர்பிலான விசேட விளக்க வகுப்பு ஒன்று எதிர்வரும் (30/07/2018) ம் திகதி திங்கட்கிழமை இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மீராவோடை தாருஸ்ஸலாம் ஜும்ஆப் பள்ளிவாயல் கேட்போர் கூடத்தில் இந்நிகழ்வு பிற்பகல் 4மணி தொடக்கம் 6மணி வரை இடம்பெறவுள்ளது.

எனவே புனித ஹஜ் பயணத்தை மேற்கொள்ளவுள்ள சகோதர சகோதரிகள் அனைவரும் இவ்வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியா வேண்டிக்கொள்கின்றது.

ஏற்பாடு

தஃவாப் பிரிவு
JDIK

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here