ஓட்டமாவடி தியாவட்டவான் ஆற்றில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.

0
537

(எச்.எம்.எம்.பர்ஸான்)

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பாலப் பகுதி தியாவட்டவானில் அடையாளம் காணப்படாத நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை (7) மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு உடனடியாக வாழைச்சேனை பொலிஸார் வருகை தந்து இது தொடர்பிலான தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here