ஞானசார தேரருக்கு 6 வருடங்கள் கடூழிய சிறை

0
258

நீதிமன்றத்தை அவமதித்தாரெனக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் வண. கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த நான்கு குற்றச்சாட்டுகளிலும், அவர் குற்றவாளியென, மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (08) தீர்மானித்தது.

அதனடிப்படையில், அவருக்கு 6 வருடங்கள் கடூழிய சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Tm

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here