புனித ஹஜ் பெருநாள் 22 ஆம் திகதி

0
615

முஸ்லிம்களின் புனித ஹஜ் பெருநாள் இம்மாதம் (​ஆகஸ்ட்) 22 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

துல் ஹஜ் மாதத்திற்கான பிறை இன்று மாலை காணப்பட்டதை அடுத்து கொழும்பு பெரிய பள்ளிவாசல் பெருநான் தினத்தை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here