தேவையா இந்த வங்குரோத்து அரசியல்?

0
231

சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசீம் முசலி வைத்தியசாலைக்கு 75 லட்சம் ரூபா நிதி ஒதுக்கியதைத் தங்களின் தலைவர் ஒதுக்கியதாக கூறி சிலர் சமூக ஊடகங்களில் பிரசாரம் செய்து வருகின்றனர்.

இது தொடர்பான செய்தியை பைசல் காஸீமின் பேஷ்புக் பக்கத்தில் இருந்து அப்படியே பிரதி பண்ணி அவரின் பெயரை மற்றும் நீக்கி அவர்களின் தலைவரின் பெயரைப் போட்டு பிரசாரம் செய்து வருகின்றனர்.பணத்தை மாத்திரமல்ல செய்தியைக் கூடத் திருடும் அளவுக்கு அவர்களின் அரசியல் வரண்டுவிட்டது;வங்குரோத்து நிலையை அடைந்துவிட்டது.

பிரதி அமைச்சர் பைசல் காசீம் முசலி வைத்தியசாலைக்கு 75 லட்சம் ரூபா நிதி ஒதுக்கியமைக்கான ஆவணங்கள் இச்செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளன.இதைப் பார்த்த பின்னராவது அடுத்தவர் சேவைகளுக்கு தங்களின் பெயரைப் போட்டுக்கொள்ளும் வங்குரோத்து அரசியலை அவர்கள் நிறுத்திக்கொள்ளட்டும்.

(பிரதி அமைச்சரின் ஊடகப் பிரிவு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here