சேவை நலன் பாராட்டு விழாவும் இளம் கிராம சேவகர் கெளரவிப்பும். #மாஞ்சோலை

0
269

(எச்.எம்.எம்.பர்ஸான்)

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பதுரியா, மாஞ்சோலை, மீராவோடை ஆகிய பிரதேசங்களுக்கு புதிதாக கடமையேற்ற இளம் கிராம சேவகர்களை கெளரவிக்கும் நிகழ்வும் பதுரியா, மாஞ்சோலை கிராமத்தில் கிராம சேவகராக பணி புரிந்து இடமாற்றம் பெற்றுச்சென்ற கமால்தீன் மதீனா அவர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வும் இன்று (23) ம் திகதி மாஞ்சோலை ஹிழுரியா ஜும்ஆப்  பள்ளிவாயலில் இடம்பெற்றது.

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் உறுப்பினர் ஏ.எம்.நெளபர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதேசத்திலுள்ள ஆண்கள் பெண்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here