ஓட்டமாவடி ஈஸ்ட்ரன் டைலர் உரிமையாளர் பாறூக்கின் தாய் ரோசா உம்மா வபாத்.

0
345

ஓட்டமாவடி பிரதான வீதியில் அமைந்துள்ள ஈஸ்ட்ரன் டைலர் உரிமையாளர் பாறூக் அவர்களின் தாயார் ரோசா உம்மா இன்று (30) ம் திகதி ஞாயிற்றுக்கிழமை வபாத்தாகியுள்ளார் இன்னாலில்லாஹி வஇன்னா இலைகீ ராஜிவூன் .

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று அசர் தொழுகையின் பின்னர் மாஞ்சோலை ஹிளுரியா ஜும்ஆப் பள்ளிவாயல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

தகவல்:
அசீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here