நாளை ஓட்டமாவடி மஸ்ஜிதுல் கலீபா உமரில் பெண்களுக்கான விஷேட பயான் நிகழ்ச்சி.

0
286

(எச்.எம்.எம்.பர்ஸான்)

ஓட்டமாவடியில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் கலீபா உமரில் பெண்களுக்கான விஷேட பயான் நிகழ்ச்சியொன்று இன்ஷா அல்லாஹ் நாளை (7)ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

குறித்த பயான் நிகழ்ச்சி நாளை பிற்பகல் 4மணிக்கு நடைபெறவுள்ளது இவ் பயான் நிகழ்வில் அனைத்து சகோதரிகளும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஏற்பாட்டுக் குழுவினர் வேண்டிக் கொள்கின்றனர்.

நாளை நடைபெறவுள்ள பெண்கள் பயான் நிகழ்வில் காத்தான்குடி மஃஹத் அஸ்ஸுன்னா பெண்கள் அரபுக் கல்லூரியின் துணை அதிபர் மௌலவியா சில்மியா தாரிக் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here