கொழும்பு ஹைரியா மாணவி முர்ஷிதா ஷெரீன் புலமையில் சாதனை

0
159

(எம்.எஸ்.எம்.ஸாஹிர்)

கொழும்பு தெமடகொடை ஹைரியா கல்லுரியில் கல்வி பயிலும் மாணவி ஷபீக்குல் அமீன் முர்ஷிதா ஷெரீன் இம்முறை நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் கொழும்பு மாவட்டத்தில் 171 புள்ளிகளைப் பெற்று சித்தி பெற்றுள்ளார்.

மருதமுனையைச் சேர்ந்த முஹம்மது முஸ்தபா மரைக்கார் ஷபீக்குல் அமீன் மற்றும் அப்துல் றசீட் ஜெஸ்மின் சிபானி தம்பதிகளின் மகளான இவர், கல்லூரியில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் பங்குற்றி வெள்ளிப்பதக்கம் மற்றும் சான்றிதழ்களையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு கற்பித்த ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி அதிபர் ஆகியோருக்கு பெற்றோர் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here