செம்மண்ணோடை குபாவில் பாராட்டு விழா.

0
216

(அபூ இன்ஷிபா)

செம்மண்ணோடை குபா ஜும்ஆப் பள்ளிவாயல் நிருவாகத்தின் ஏற்பாட்டில் இம்முறை தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும், குபா குர்ஆன் கலாசாலையில் குர்ஆன் மனனம் செய்த மாணவர்களுக்குமான பாராட்டு விழாவும், சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும் செம்மண்ணோடை குபா ஜும்ஆப் பள்ளிவாயலில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (21) ம் திகதி அசர் தொழுகையுடன் இந்நிகழ்வுகள் கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் பொதுத் தலைவர் ஏ.எல்.பீர் முகம்மட் காசிமி அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here