வபாத்தான முகம்மட் தம்பி எஸ்.ஐ. யின் ஜனாஸா பொலன்நறுவையில் அடக்கம் செய்யப்படும்.

0
154

(எமது செய்தியாளர்)

இன்று (23) ம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண வைத்தியசாலையில் வபாத்தான் ஓட்டமாவடியைச் சேர்ந்த முன்னாள் முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற வேட்பாளரும், கல்குடா தொகுதி அமைப்பாளரும், வாழைச்சேனை கடதாசி ஆலையின் வேலை முகாமையாளரும், ஆசிரியரும், பொலிஸ் அதிகாரியுமான முகம்மட் தம்பி எஸ்.ஐ. அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் இன்று (23) 4.30 மணிக்கு பொலன்நறுவை முஸ்லிம் கொலனி ஜும்ஆப் பள்ளிவாயல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here