இலங்கைக்கு இரண்டு பிரதமர்கள்!

0
200

இலங்கையின் பிரதமராக, மஹிந்த ராஜபக்‌ஷ பதவியேற்றதோடு, நாட்டின் பிரதமராக தானே தொடர்ந்து உள்ளதாகப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ள நிலையில், அரசியல் பிரச்சினைகள் எழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசமைப்புத் தொடர்பான சிக்கல்கள் எழவுள்ள நிலையில், டுவிட்டர் இணையத்தளத்திலும், இது தொடர்பில் குழப்பம் காணப்படுகிறது.

ரணில் விக்கிரமசிங்க, மஹிந்த ராஜபக்‌ஷ இருவரும், தங்களது டுவிட்டர் கணக்கில், தாங்களே பிரதமர் என்று குறிப்பிட்டுள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here