கொழும்பு கைரியாவில் 14 மாணவிகள் புலமைக்கு தகுதி

0
163

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் கொழும்பு தெமட்டகொட கைரியா மகளிர் கல்லூரி மாணவிகள் 14 பேர் சித்தி பெற்று புலமைப்பரிசில் பெறுவதற்குத் தகுதி பெற்று கல்லூரிக்கு பெருமை தேடிக் கொடுத்துள்ளதாக, கல்லூரியின் அதிபர் ஏ.எல்.எஸ். நஸீரா தெரிவித்துள்ளார்.

இதில் தமிழ் மொழிமூலமாக 11 மாணவிகளும் சிங்கள மொழி மூலமாக 3 மாணவிகளும் புலமையில் தகுதி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

அயராது கற்று, புலமையில் சாதனை படைத்து, கல்லூரிக்கு பெருமை தேடிக் கொடுத்தமைக்காக, கல்லூரியின் அதிபர் ஏ.எல்.எஸ். நஸீரா மற்றும் ஆசிரியைகள், ஆசிரியர்கள், ஆகியோர் சித்தி பெற்ற அனைத்து மாணவிகளுக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ள அதேவேளை, கல்லூரியின் அதிபர், ஆசிரியைகள் மற்றும் ஆசிரியர்களுக்கு பெற்றோர் மற்றும் மாணவிகள் தங்களது நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.

தமிழ் மொழி மூலம்

அமீனா இம்தியாஸ் – 185

உமாமா றிஸான் – 180

சபியா சஜா – 178

நிப்லா நவாஸ்கான் – 177

பாத்திமா பாஸில் – 176

ஆகிபா சுஹைல் – 172

ஹாஜரா அர்சாத் – 172

முர்ஷிதா அமீன் – 171

ஆயிஷா மர்யம் செய்த் – 171

ஸீனா ஸியாத் – 170

ஷெய்னா இஸ்மத் – 166

சிங்கள மொழி மூலம்

மனால் மின்ஹாஜ் – 179

ஹனான் றியாஸ் – 177

உமைரா பைஸல் – 168

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here