ரிஸ்கி ஷெரீப், ரிஷான் ஷெரீபின் சகோதரர் மும்தாஸ் ஷெரீப் சவூதியில் மரணம்

0
208

ஊடகவியலாளர்களான மாவனல்லை ரிஸ்கி ஷெரீப், எம்.ரிஷான் ஷெரீப் மற்றும் முஸம்மில் ஷெரீப் (தெஹிவளை), ஸீனா ஃபாய்ஸீன் (நாங்கல்ல, துல்ஹிரிய) ஆகியோரின் சகோதரர் மும்தாஸ் ஷெரீப் (49) திடீர் மாரடைப்பு காரணமாக சவூதி அரேபியாவில் காலமானார்.

மாவனல்லையைச் சேர்ந்த இவர் மர்ஹூம் முஹம்மது ஷெரீப், சித்தி மாஜிதா ஆகியோரின் புதல்வரும்,l பொல்கஹவலயைச் சேர்ந்த ஸீனத் ஸவ்ஃபராவின் அன்புக் கணவருமாவார்.

முஹம்மத் அகீல், ஃபாத்திமா அமானா, அஹமத் ஆகிய மூன்று பிள்ளைகளின் தந்தையான மும்தாஸ் ஷெரீஃபின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் சவூதி அரேபியாவின் அல்கஷீம் பிரதேசத்தில் இடம்பெறவிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here