அனைத்து ஊழியர்களையும் சபைக்கு வருமாறு தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி அவசர அழைப்பு.

0
174

(எச்.எம்.எம்.பர்ஸான்)

மட்டக்களப்பு மாவட்டம் – கல்குடா பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை காரணமாக ஓட்டமாவடி, மீராவோடை போன்ற இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

குறித்த வெள்ளப்பெருக்கை சீர்செய்ய அவசரமாக ஓட்டமாவடி பிரதேச சபையில் கடமை புரியும் ஊழியர்களை இன்று (6) ம் திகதி அவசரமாக சபைக்கு சமூகமளிக்குமாறு தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி வேண்டிக்கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here