உம்ரா கடமையை நிறைவேற்ற ACMC பாராளுமன்ற உறுப்பினர்கள் பயணம், வீ.சி.இஸ்மாயிலைக் காணவில்லையாம்!

0
198

புனித உம்ரா கடமையினை நிறைவேற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று (7) சவூதிக்கு பயணமானார்கள்.
இதில் அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வீ.சி.இஸ்மாயில் செல்லவில்லை எனத் தெரியவந்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் வீ.சி.இஸ்மாயில் எங்கு உள்ளார் என்று இதுவரை தெரியாதுள்ளதாகவும் அவருக்கு பல முறை தொலைபேசி அழைப்புக்கள் மேற்கொண்டும் அதற்கு பதிலில்லை என்றும் அவர் எங்கோ மறைந்துள்ளார் எனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நனி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here