SLMC பாராளுமன்ற உறுப்பினர்களும் உம்ராவுக்குப் பயணம்.

0
35

நாட்டில் ஏற்பட்டுள்ள திடீர் அரசியல் மாற்றத்தின் பின்னர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் புனித உம்ராக் கடமையினை நிறைவேற்றுவதற்காக சவூதிக்கு பயணமாகியுள்ளனர்.

அவர்களின் பயணத்தை அல்லாஹ் பொருந்திக் கொண்டு நமது சமுகத்தின் நலன்வேண்டி நாம் பிரார்த்திப்போமாக.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here