மீராவோடையில் முஸ்லிம் பாரம்பரிய கலைகளின் ஆற்றுகை நிகழ்வு.

0
54

(அபூ நமா)

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகத்துடன் இணைந்து நடாத்தும் முஸ்லிம் பாரம்பரிய கலைகளின் ஆற்றுகை நிகழ்வு இன்ஷாஹ் அல்லாஹ் நாளை (10) ம் திகதி சனிக்கிழமை மீராவோடை அமீர் அலி கேட்போர் கூடத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

எமது பாரம்பரிய கலைகளை இளைய தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் இந்நிகழ்வில் கோலாட்டம் (களிகம்பு), சீனடி, வாள்வீச்சு, கம்புவீச்சு, கஸீதா, நாட்டார் கவி, றபான், ஆகிய நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது இதில் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here