மட்டக்களப்பு வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலை முற்றுகை. #அசுத்தநிலை

0
171

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சிற்றுண்டிச்சாலை இன்று (13) பொதுச் சுகாதார பரிசோதகர் குழுவொன்றினால் முற்றுகையிடப்பட்டது.

அங்கு சென்ற குழுவினர் சிற்றுண்டிச்சாலையினைப் பார்வையிட்ட போது அங்கு அசுத்தநிலை காணப்பட்டதால் தற்போது சிற்றுண்டிச்சாலை மூடப்பட்டுள்ளது.

சுகாதாரத்தையும், உணவுப் பழக்கவழக்கங்களையும் போதிக்கின்ற இவ்வாறான இடங்கள் இவ்வாறு சுத்தமிலாமல் காணப்படுமாகவிருந்தால் ஏனைய இடங்கள் எவ்வாறு இருக்குமோ என்று மக்கள் பலரும் பேசிக்கொள்வதை அவதானிக்க முடிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here