நாளை அனைத்துவித வர்த்தக நிலையங்களும் திறக்கப்படும்.

0
106

தமிழ் சகோதர உறவுகளின் நலன்கருதி நாளை வெள்ளிக்கிழமை (11) கிழக்கு மாகாணத்தில் பல பகுதிகளிலும் அனைத்துவித வியாபார நிலையங்களும் திறக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 15 ஆம் திகதி தமிழ் சகோதரர்களின் தைப் பொங்கல் நாளாகவிருப்பதால் இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே அனைத்து உறவுகளும் தங்களுக்குத் தேவையான பொருட்களை நாளை மனமகிழ்வோடு பெற்றுக் கொள்ள முடியும் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here