அப்துல்லாஹ் மஹ்ரூஃப் பிரதியமைச்சரானார்.

0
135

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூஃப் துறைமுகங்கள் கப்பற்றுறை பிரதி அமைச்சராக இன்று (11) சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here